நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவரின் சடலம் மீட்ப்பு

Print lankayarl.com in தீவகம்

இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நெடுந்தீவு கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதான கருப்பய்யா முன்னசாமி என்பவரே இவ்வாறு சாலமாக மீட்கப்பட்டுளார்.

இதேவேளை நேற்று முன்தினம் இயந்திர கோளாறால் தத்தளித்துக்கொண்டிருந்த 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது